கற்பெனப்படுவது யாதெனில்

Kannagi and Sex Problems. Photo from Kamini Dandapani’s blogpost The Streetwall Journal

கற்புனா என்ன … இது பால் சார்ந்ததா …. பெண்ணுக்கு மட்டும் விதிக்கப்பட்டதா …. தமிழ் இலக்கிய கற்புக்கரசிகளை நினைத்தால் பாவமாக இருக்கிறது … பொய்யான போற்றுதல் … அம்மா கண்ணகி, சீதா , நளாயினி உங்களுக்கு சிலை வைத்து கடவுளாக போற்றுவதில் ஒரு பொய்யான பாரபச்சமுள்ள அரசியல் இருக்கிறதே அது உங்களுக்கு தெரியுமா … பள்ளிபருவத்தில் உங்களை படித்து கொண்டாடிய நான் இன்று உங்களை வெறுக்கிறேன் … நீங்கள் கற்புதேவதைகளாக தெரியவில்லை அரசியல் கலாச்சார அடிமைகளாகவே தெரிகின்றன … உங்கள் தினிக்கப்பட்டுள்ள அரசியல் யாரால் எழுதப்பட்டவை … உங்கள் கதாபாத்திரங்கள் யாரால் வடிவமைக்கப்பட்டவை … ??? அந்த ஆண் பெரிய புத்திசாலி … அடுத்த பல தலைமுறைக்கு தன் பாரபச்சமுள்ள கற்பெனும் ஆதிகத்தை எல்லா பெண்தெய்வ பாத்திரங்களிலும் போற்றி பொய்யுதுள்ளான் … உங்கள் கதைகளில் தேவர்கள் அசுரர்களைவிட
மோசமான கதாபாத்திரங்களாக உள்ளனர் …

ஒரு எழுத்து யாரையும் மாற்றும் வல்லமை கொண்டது … ஆண்டாண்டு காலமா அடிமைப்படுத்தும் அதிகாரமும் கொண்டது … பெண்ணோ ஆணோ உணர்வுவெணப்படுவது ஒன்றுதான்.. நான் அணியும் ஆடை முதல் என் தலையில்
இருக்கும் முடி கூட நீஙகள் நினைத்தபடிதான் இருக்கவேண்டும் அது தான் ஒழுக்கமுறை என்றால் தனிமனித சுகந்திரம் என்பது யாருக்கு மட்டுமே விதிக்கப்பட்டது … ??? கேள்விகள் 1000 இருக்கு இந்த அத்தனை கேள்விகளுக்கும் விதண்டாவாத பதில்கள் கோடி இருக்கின்றன … எனக்கு பதில் தேவையில்லை …. உங்களை மாற்ற நான் முயலவில்லை …

உண்மைபெயனப்படுவது யாதெனில் ???? Ha ah ha
ஏற்றுக்கொள்ளமுடியாதவை
மறுக்கப்படைபவை
ஆதிக்கம் செலுத்தி பிரித்துப் பார்க்கப்படுபவை ..

Malini Jeevarathnam’s facebook post graciously shared with us. 

What are you thinking about?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s